Thursday , April 22 2021
Breaking News
Home / admin

admin

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்காதீர்கள்! புற்றுநோயாக இருக்கலாம் உஷார்

உலகளவில் மக்களின் உயிரை காவு வாங்கும் நோய்களில் முதன்மையான இடம் புற்றுநோய்க்கு உள்ளது. புற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளை அறிந்து உடனடியாக சிகிச்சை எடுத்தால் அதில் இருந்து மீள முடியும். புற்றுநோய்க்கான முக்கிய ஆரம்பக்கட்ட அறிகுறிகளை காண்போம். நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் மிக முக்கிய அறிகுறியாகும். சாதாரண ஃப்ளு சளி, காய்ச்சல் போது நம்முடைய தொண்டை மற்றும் அக்குள் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் வீக்கம் அடையும். இது நம்முடைய …

Read More »

உட்கார்ந்த நிலையில் இறந்துபோன கொரோனா நோயாளி! நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்

இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உட்கார்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரிதாப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம், ஜகல்பூரி நகரத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 52 வயதான நபர், பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அந்த மாவட்டத்திற்கே உள்ள ஒரே ஒரு கோவிட் சிகிச்சை மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரமாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை …

Read More »

தடுப்பூசி போட்டுக்கொண்டபின் பெண்ணுக்கு நேரிட்ட பயங்கரம்: கால்களை இழக்க நேருமோ என அச்சம்

பிரித்தானிய பெண் ஒருவர் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபின், அவரது கால்களில் பயங்கர இரத்தக்கொப்புளங்கள் உருவாகியுள்ளன. இதனால் கால்களை இழக்க நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது அவருக்கு. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்ற இடத்தைச் சேர்ந்த Sarah Beuckmann (34) என்ற பெண். ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதும், முதலில் Sarahவுக்கு ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உருவாகியுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு, அது சாதாரணமான ஒரு பக்க விளைவுதான், ஆனால் ஒரு …

Read More »

மனைவியை தோழிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்! குழந்தைகளை நரபலி தர எடுத்த முடிவு.. தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் திருமணமான பெண் அதீத கடவுள் நம்பிக்கையால் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிட்ட அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். ஜவுளி தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கு இரண்டு மகன்களும். இரண்டாவது மனைவி இந்துமதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி இந்துமதியின் தோழி சசி என்பவர் அடிக்கடி இந்துமதியை பார்ப்பதற்கு …

Read More »

நின்றுகொண்டே தண்ணீர் அருந்தக்கூடாது, ஏன்..???

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுபோல இயற்கையாக மனித உடலும் நீரின்றி அணுவளவு கூட இயங்காது. மனித உடலில் சராசரியாக 70% நீர் உள்ளது. மூளை மற்றும் இதயத்தில் 73 சதவிகிதம், நுரையீரலில் 83%, தொழில் 64%, தசைகள் மற்றும் சிறுநீரகத்தில் 79% , எலும்புகளில் 31% நீர்ச்சத்து உள்ளது. எனவே அன்றாட உடலியல் செயல்பாடுகளுக்கு நீர் அவசியம். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க நீரில் உள்ள சத்துகள் தேவைப்படுகின்றன. …

Read More »

பொடுகு தொல்லையா? இந்த ஷாம்பூவை முயற்சிக்கவும்

அழகிய அடர்த்தியான பிரச்சனை இல்லாத கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த அழகிய கூந்தலை பல ஸ்டைல்களில் போட்டுக்கொள்ள ஆசை இருந்தாலும், பொடுகு பிரிச்சனையால், உங்கள் கூந்தலை மறைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தால், உங்களுக்கான தீர்வு தான் இது. பொடுகை விரட்ட பல வீட்டு வைத்தியங்கள் இருந்தாலும், சரியான சிகிச்சை முறையை கண்டறிந்து, மெஸ்ஸியாக்கிக்கொள்ளாமல் நேரத்தையும் விரையம் செய்யாமல் ஒரு குவிக் வழி இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. பொடுகு என்றால் என்ன? …

Read More »

உங்க எலும்பு எப்படி? வீக்கா/ஸ்ட்ராங்கா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க!

வயதாக ஆக சிலருக்கு பல பிரச்னைகள், பலருக்கு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரச்னை என்னவென்றால் எலும்பு சார்ந்த பிரச்னைகள் எனலாம். 50 வயதுக்குமேல் நாம் வெளிப்பார்வைக்கு ஆரோக்கியமாகத் தென்பட்டாலும், உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் அது. ஆஸ்டியோபொராஸிஸ் (osteoporosis) போன்ற வியாதிகள் அறிகுறியே காட்டாமல் திடீரென்று தாக்கிவிடக் கூடும். எனவே கூடுமானவரையில் எச்சரிக்கையுடன் இருப்பதுதான் நல்லது. அதுவும் குறிப்பாக பெண்கள் மேலும் …

Read More »

“பச்சை கலரு.. பளீர் என ஃபிகரு..” – பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்..!

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பச்சை நிற புடவையில் …

Read More »

“இது ப்ரா-வா..? ஜாக்கெட்டா..?..” – சைடுல சகலமும் தெரியுதே..! – கவர்ச்சியின் உச்சம் தொட்ட ஷாக்‌ஷி..!

இதுவரை குட்டை உடைகளில் கவர்ச்சி காட்டி வந்த சாக்‌ஷி அகர்வால் தற்போது பேண்ட் அணியாமல் உச்சகட்ட கவர்ச்சி பொங்க நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்மி பொம்மையையும், மெழுகு சிலையை சேர்த்து செஞ்ச அழகி நீ என ரசிகர்கள் கவிதை பாடும் அளவிற்கு அழகு இருந்தாலும் அவ்வப்போது சாக்‌ஷி அகர்வால் செய்யும் வேலை ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்‌ஷியின் …

Read More »

பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் – இணையத்தை சூடேற்றிய மாளவிகா..!

நடிகை மாளவிகா தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா. பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் …

Read More »