Tuesday , June 22 2021
Breaking News
Home / admin2

admin2

“தொப்புள் ராணி… கோலிவுட் குயின்..” – கவர்ச்சி உடையில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்ததோடு, இளம் வயதிலேயே அம்மா வேடத்திலும் நடித்தார். சிறிய வேடமாக இருந்தாலும் அதில் நடித்து தனக்கு என்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருப்பவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கும் நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு, நடிக்க தெரிந்த நடிகை என்றும் பாராட்டுப் பெற்று வருகிறார். தொடர் வெற்றிகள், பாராட்டுகள் என ஐஸ்வர்யா …

Read More »

8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்தேன்: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்

அமெரிக்காவில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மகன் இறந்துகொண்டிருந்த நேரத்தில், தாய் உடலுறவில் பிசியாக இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் கடந்த மார்ச் 23-ஆம் திகதி Keyontae Holzendorf எனும் 8 வயது சிறுவன் இறந்து கிடந்தான். தகவல் கொடுக்கப்பட்டு ஹோட்டலுக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் இறந்துகிடந்த சிறுவனின் உடலை பார்த்துள்ளனர். அவனது தலை, கழுத்து, …

Read More »

மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவன்! பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்

பாகிஸ்தானில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தீயில் கருக வைத்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் Kahror Pakka tehsil-வில் உள்ள Cheela Wahan பகுதியில் வசித்து வருபவர் Muhammad Sharif. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, Ishrat என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். Muhammad Sharif அங்கிருக்கும் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். என்ன கடை …

Read More »

பிரபல தமிழ் பட நடிகரின் மனைவி கொரோனாவால் மரணம்! கடும் சோகத்தில் குடும்பத்தினர்

பிரபல திரைப்பட நடிகரான ஹம்சவர்தன் மனைவி திடீரென்று உயிரிழந்ததையடுத்து, திரையுலகினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் இந்த கொரோனா காலகட்டத்தில், பல திறமை வாய்ந்த திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே பெரும் சோகத்தில் உள்ளது. இன்று கூட தமிழ் நடிகர் கலைமாமணி அமர சிகாமணி என்பவர் காலமானார். இந்நிலையில், தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஹம்சவர்தன் என்பவரின் மனைவியான சாந்தி ஹம்சவர்தன் …

Read More »

வீட்டுச் சிறையில் தவிப்பதாக கூறப்பட்ட துபாய் இளவரசியின் புதிய புகைப்படம் வெளியானது

துபாய் மாகாண ஆட்சியாளரின் மகளான இளவரசி லதிபாவின் புதிய புகைப்படம் அவரது தோழி ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது. துபாய் ஆட்சியாளரும் தமது தந்தையுமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் என்பவரால் தாம் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், தற்போது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டு உலக மக்களிடம் உதவி கோரியவர் இளவரசி லதிபா. மேலும் 2018ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற முயன்று, அந்த திட்டம் தோல்வியில் முடிந்த …

Read More »

முதல்வர் ஸ்டாலினுடன் நிற்கும் நடிகர் விஜய், தலைமையேற்கும் படி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், வரும் 22 ஆம் தேதி தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் CDP எல்லாம் வெளியிட்டு கொண்டாடி வரும் நிலையில், சென்னை, மதுரை உள்பட பல நகரங்களில் விஜய் பிறந்தநாள் குறித்த போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆம் தமிழக முதல்வர் முக …

Read More »

மாணவிகளை பாவாடை அணிந்து வரச் சொன்ன ஆசிரியர்! பிரித்தானிய பள்ளியில் எழுந்த சர்ச்சை

இங்கிலாந்து இடைநிலை பள்ளியில், ஷார்ட்ஸ் அணிந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Northumberland, Rothburyயில் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் Dr Thomlinson Church of England Middle School-ல் குறித்த சம்பவம் நடந்துள்ளது. அப்பள்ளியில் வேலைபார்க்கும் பெண் ஆசிரியர் ஒருவர், பெண் குழந்தைகளிடம் உடற்கல்வி (physical education) வகுப்புகளுக்கு ஷார்ட்ஸ் அணியாமல், PE …

Read More »

மகளையே மனைவியாக்கிய கொடூரன்: பேத்தி மீதும் கண்வைத்தபோது… பிரான்சை உலுக்கிய ஒரு பயங்கர வழக்கு

தன் தாயின் காதலனே தன்னை சீரழித்தபோதுகூட பொறுத்துக்கொண்ட அந்த பெண், அவன் தன் மகள் மீதும் கண் வைத்தபோது, அவளால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. Valérie Bacotக்கு 12 வயதாகும்போது, அவள் பருவம் அடைந்ததுமே அவளது தாயின் காதலனான Daniel Polette, Valérieயை வன்புணர்ந்துள்ளான். குடிகார தாய் பாதுகாக்காததால் இதே கொடுமை தொடர, 17 வயதில் தன் தந்தை ஸ்தானத்திலிருக்கவேண்டிய Poletteஆல் கர்ப்பமுற்றிருக்கிறார் Valérie. கேட்க யாருமில்லாததால், அவளை கட்டாயப்படுத்தி தனக்கு …

Read More »

2 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிறுமியை கைக்குழந்தையுடன் பார்த்த பெற்றோர்!

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிறுமி கைக்குழந்தையுடன் வந்து நின்ற சம்பவம் பெற்றோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்புரா என்ற கிராமம் கேரளா தமிழக எல்லையில் உள்ளது. அந்த ஊரில் பெற்றோருடன் கேட்டரிங் தொழில் செய்து வந்த 14 வயதான சிறுமியை 20 செல்வம் என்ற இளைஞர் கடந்த 2019-ஆம் ஆண்டு அழைத்து சென்றுவிட்டார். ஆனால், பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். …

Read More »

“ப்பா.. அப்படியே பிச்சி சாப்பிடலாம் போல.. ” – பஞ்சுமிட்டாய் உடையில் நீலிமா ராணி

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு பேத்தியாக …

Read More »