Thursday , May 6 2021
Breaking News
Home / Health

Health

உடல் சூட்டை எளிதாக குறைக்க இதை சாப்பிடுங்கள் போதும்!

உடல் சூடாகும் பிரச்சினையை பலரும் சந்திப்பார்கள். உடல் சூட்டை தணிக்க சில எளிய உணவுகளை சாப்பிட்டால் போதும்., சூடு குறைந்து உடல் குளிர்த்தியாகும். சீரகம் சீரகத்தை சிறிது பசுவெண்ணெயில் கலந்து காலை மற்றும் மாலை இருவேளைகளில் உண்டு வந்தால் உடல் சூடு தணியும். சோம்பு சோம்பு நறுமணமிக்க நல்ல சுவையுடைய மசால பொருள். சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி …

Read More »

தயிரோடு மறந்துகூட இந்த 6 உணவையும் சேர்த்து சாப்பிடாதீங்க…. இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்!

தயிர் இயற்கையிலேயே அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. குறிப்பாக கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன. தயிர் எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுப்பொருள் ஆகும். இருப்பினும் இதனை ஒரு குறிப்பிட்ட பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது உடலுக்கு தீங்கை விளைவிப்பதாக கூறப்படுகினறது. அந்தவகையில் தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாதா உணவு பொருட்கள் என்னென்ன என்பதை …

Read More »

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்காதீர்கள்! புற்றுநோயாக இருக்கலாம் உஷார்

உலகளவில் மக்களின் உயிரை காவு வாங்கும் நோய்களில் முதன்மையான இடம் புற்றுநோய்க்கு உள்ளது. புற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளை அறிந்து உடனடியாக சிகிச்சை எடுத்தால் அதில் இருந்து மீள முடியும். புற்றுநோய்க்கான முக்கிய ஆரம்பக்கட்ட அறிகுறிகளை காண்போம். நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் மிக முக்கிய அறிகுறியாகும். சாதாரண ஃப்ளு சளி, காய்ச்சல் போது நம்முடைய தொண்டை மற்றும் அக்குள் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் வீக்கம் அடையும். இது நம்முடைய …

Read More »

தடுப்பூசி போட்டுக்கொண்டபின் பெண்ணுக்கு நேரிட்ட பயங்கரம்: கால்களை இழக்க நேருமோ என அச்சம்

பிரித்தானிய பெண் ஒருவர் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபின், அவரது கால்களில் பயங்கர இரத்தக்கொப்புளங்கள் உருவாகியுள்ளன. இதனால் கால்களை இழக்க நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது அவருக்கு. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்ற இடத்தைச் சேர்ந்த Sarah Beuckmann (34) என்ற பெண். ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதும், முதலில் Sarahவுக்கு ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உருவாகியுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு, அது சாதாரணமான ஒரு பக்க விளைவுதான், ஆனால் ஒரு …

Read More »

நின்றுகொண்டே தண்ணீர் அருந்தக்கூடாது, ஏன்..???

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுபோல இயற்கையாக மனித உடலும் நீரின்றி அணுவளவு கூட இயங்காது. மனித உடலில் சராசரியாக 70% நீர் உள்ளது. மூளை மற்றும் இதயத்தில் 73 சதவிகிதம், நுரையீரலில் 83%, தொழில் 64%, தசைகள் மற்றும் சிறுநீரகத்தில் 79% , எலும்புகளில் 31% நீர்ச்சத்து உள்ளது. எனவே அன்றாட உடலியல் செயல்பாடுகளுக்கு நீர் அவசியம். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க நீரில் உள்ள சத்துகள் தேவைப்படுகின்றன. …

Read More »

பொடுகு தொல்லையா? இந்த ஷாம்பூவை முயற்சிக்கவும்

அழகிய அடர்த்தியான பிரச்சனை இல்லாத கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த அழகிய கூந்தலை பல ஸ்டைல்களில் போட்டுக்கொள்ள ஆசை இருந்தாலும், பொடுகு பிரிச்சனையால், உங்கள் கூந்தலை மறைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தால், உங்களுக்கான தீர்வு தான் இது. பொடுகை விரட்ட பல வீட்டு வைத்தியங்கள் இருந்தாலும், சரியான சிகிச்சை முறையை கண்டறிந்து, மெஸ்ஸியாக்கிக்கொள்ளாமல் நேரத்தையும் விரையம் செய்யாமல் ஒரு குவிக் வழி இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. பொடுகு என்றால் என்ன? …

Read More »

உங்க எலும்பு எப்படி? வீக்கா/ஸ்ட்ராங்கா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க!

வயதாக ஆக சிலருக்கு பல பிரச்னைகள், பலருக்கு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரச்னை என்னவென்றால் எலும்பு சார்ந்த பிரச்னைகள் எனலாம். 50 வயதுக்குமேல் நாம் வெளிப்பார்வைக்கு ஆரோக்கியமாகத் தென்பட்டாலும், உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் அது. ஆஸ்டியோபொராஸிஸ் (osteoporosis) போன்ற வியாதிகள் அறிகுறியே காட்டாமல் திடீரென்று தாக்கிவிடக் கூடும். எனவே கூடுமானவரையில் எச்சரிக்கையுடன் இருப்பதுதான் நல்லது. அதுவும் குறிப்பாக பெண்கள் மேலும் …

Read More »

பட வாய்ப்புக்காக இப்படியா..? – முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் கயல் ஆனந்தி..! – வைரல் போட்டோஸ்..!

பிரபு சாலமனின் கயல் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து திரிஷா இல்லன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டி வீரன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். தற்போது, மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி. சாம் ஆண்டன் இயக்கி உள்ள இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ‘‘பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது நடிகையாக …

Read More »

பிகாரில் 125 குழந்தைகளின் உயிரை பறித்தது இந்த ஒரு பழம் தானா…? – உஷார்.. உஷார் உஷார்..!

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 125 குழந்தைகள் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு காரணம் ஒரு பழம்தான் என்று வெளியாகியுள்ள தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கோடைகாலத்தில் அதிகமாக விளையும் லிச்சி பழம். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது. மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கும் உடலில் சர்க்கரை அளவு குறைவதுதான் காரணம் என்பதால் லிச்சி …

Read More »

உடல் எடையை மிக வேகமாக அதிகரிப்பதற்கு இதை தினமும் காலையில் குடியுங்கள் 14 நாட்களில் பலன்

நிறைய பேர் என்னதான் சத்தான உணவு எடுத்தாலும் உடல் எடை அதிகரிக்கவே அதிகரிக்காது. மிகவும் மெலிவாக காணப்படுவார்கள். கன்னங்கள் ஒட்டிப்போய் இருக்கும். எவ்வளவோ பேர் உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டுக்கெண்டு இருக்கிறார்களோ. அதே மாதிரி உடல் எடையை அதிகரிப்பதற்கு நிறைய பேர் பலவிதமான முறைகளை டிரை பண்ணிட்டு தான் இருக்கிறார்கள். எனவே நாம் குறைந்த நாட்களில் உடல் எடையை மிக இலகுவாக அதிகரிப்பதற்கு நாம் தினமும் எடுத்துக் கொள்ள …

Read More »