Thursday , May 6 2021
Breaking News
Home / News

News

இந்தியாவில் இருந்து திரும்பினால் சிறை… எழுந்த கடும் விமர்சனம்

அவுஸ்திரேலிய குடிமக்கள் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப முயற்சித்தால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற உத்தரவுக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, இங்கு 14 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள அவுஸ்திரேலிய குடிமக்கள் சொந்த நாடு திரும்ப அவுஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. குறித்த உத்தரவை மீறி நாடு திரும்ப முயற்சிக்கும் குடிமக்களுக்கு ஐந்தாண்டு வரை சிறை தண்டனையும் …

Read More »

வீட்டில் சுருண்டு விழுந்த தமிழ் படங்கள் பலவற்றில் நடித்துள்ள பிரபல நடிகர் மரணம்

பிரபல திரைப்பட நடிகர் மேலா ரகு தனது 60வது வயதில் காலமானார். மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளவர் ரகு. இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அபூர்வ சகோதர்கள் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். கடைசியாக மோகன்லாலுடன் இணைந்து திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ரகு நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் திகதி வீட்டில் சுருண்டு விழுந்த ரகு …

Read More »

யாரும் பாதுகாப்பாக இல்லை… ஒரே தீர்வு அதுதான்: இன்னும் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும்

தொடர்ந்து உருமாற்றம் கண்டுவரும் கொரோனாவால் யாரும் பத்திரமாக இல்லை எனவும், ஒரே தீர்வு தடுப்பூசி அளிப்பதை துரிதப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாற்றம் கண்ட வீரியம் மிகுந்த கொரோனா தொற்றால், உலகில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பது உறுதியானதாக நிபுணர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த மக்களுக்கும் தடுப்பூசி அளிப்பதே இதற்கான தீர்வு என குறிப்பிட்டுள்ள 50 …

Read More »

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா ANI ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெறவிருந்த 30வது போட்டியில் கொல்கத்தா – பெங்களூர் அணிகள் மோதவிருந்தன. ஆனால் கொல்கத்தா அணியை சேர்ந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் சில முக்கிய வீரர்களுக்கும் கொரோனா …

Read More »

இங்கே இருக்காதீர்கள்: டிக்கெட்டும் பணமும் கொடுத்து பிச்சைக்காரர்களை வெளியேறச் சொல்லும் சுவிஸ் நகரம்.

பிச்சைக்காரர்களுக்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்து, கொஞ்சம் கைச்செலவுக்கு பணமும் கொடுத்து, எங்கேயாவது போய்விடுங்கள் என்று கூறியுள்ளது சுவிஸ் நகரம் ஒன்று. மீண்டும் திரும்பி வரமாட்டோம் என உறுதியளித்தால், பிச்சைக்காரர்களுக்கு ஐரோப்பாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல டிக்கெட் எடுத்து தருவதாக தெரிவித்துள்ளது பேசல் நகரம். பேசல் நகர புலம்பெயர்தல் அலுவலகம், பிச்சைக்காரர்கள் தாங்கள் எந்த ஊருக்குச் செல்ல விரும்பினாலும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்புவதோடு, கைச்செலவுக்கு 20 சுவிஸ் ப்ராங்குகள் பணமும் …

Read More »

டிடிவி தினகரன் மகள் திருமணம் மூலம் தமிழக அரசியலில் திருப்புமுனை? மீண்டும் வரும் சசிகலா? வெளியான தகவல்

டிடிவி தினகரன் மகள் திருமணம் சசிகலா தலைமையில் நடக்கவுள்ள நிலையில் மீண்டும் சசிகலாவை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன் மகளான ஜெயஹரினிக்கும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பவரி நடந்து முடிந்துள்ளது. ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரே திருமணம் நடக்கும் என்பதில் டிடிவி தினகரன் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் வரும் ஜூன் 13-ம் …

Read More »

ஜேர்மனியில் அமுலுக்கு வரும் புதிய விதி! கசிந்த முக்கிய தகவல்

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்க ஜேர்மனி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் உள்ளூர் ஊடகம் ஒன்றின் வெளியிட்ட செய்தியில், அடுத்த வார இறுதியிலிருந்து இரண்டு டோஸ் போட்ட அனைவருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்கு அளிக்க அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தாலும் இனி தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. மேலும், …

Read More »

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு பயணத் தடை விதித்த பிரபல நாடு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இஸ்ரேல் அரசு அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில், இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலிலும் அதுபோன்ற ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசு கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் …

Read More »

ஐ போன்.. நிலவுக்கு சுற்றுலா.. 100 சவரன் தங்கம் என வாக்குறுதிகளால் தமிழகத்தை மிரளவைத்தவர் எத்தனை வாக்குகள் பெற்றார்? வெளியான முழு விவரம்

தேர்தல் வாக்குறுதிகளால் தமிழகத்தையே அசரவைத்த மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் பெற்ற வாக்கு விவரம் வெளியாகியுள்ளது. ஐ போன், வருடத்திற்கு 1 கோடி, நிலவுக்கு சுற்றுலா, 100 சவரன் தங்க நகை, வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர், அனைவருக்கும் 3 மாடி வீடு, அனைத்து வீட்டுக்கும் கார் என தேர்தல் வாக்குறுதிகளால் தமிழகத்தையே மிரளவைத்வர் மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்யைாக போட்டியிட்ட துலாம் சரவணன். துலாம் சரவணனின் வாக்குறுதி …

Read More »

கேரளா வரலாற்றிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெண்! யார் இவர் தெரியுமா? குவியும் வாழ்த்துகள்

கேரளா வரலாற்றிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் கே.கே.ஷைலஜா. கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது இதனால் மீண்டும் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட …

Read More »