Saturday , March 6 2021
Breaking News
Home / Information / இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க.. நிச்சயம் உங்களுக்குள்ளும் ஒரு மாற்றம் வரும்

இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க.. நிச்சயம் உங்களுக்குள்ளும் ஒரு மாற்றம் வரும்

உங்களுக்கு ஒரு விஷயம் வேணும்னா அடம்பிடிப்க்கனும், அடம்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்று இந்தக் காணொளி உங்களுக்கு உணர்த்தும்.

ஸ்வெதா அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பின் போதே தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த ஸ்வேதா அவர்கள் தன் கல்லூரி படிப்பை முடித்த உடனே வேலைக்கும் சென்று புதிதாக “ம்க் கேக்ஸ்” என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். தினமும் 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலைமையில் இருந்த அந்நிறுவனம் இன்று தினமும் 10000 ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது.

ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

This video will make you realize how important are perseverance and determination to achieve in life.

Swetha hails from Chennai, Tamil Nadu. Swetha was interested in starting her own business even during her school days. So, after finishing her graduation, she was working for an IT firm and badly wanted to start a firm. She convinced her parents and started “Mug Cakes” which she did part-time apart from her IT job. Initially, The Mug Cakes was doing only 100 rupees per day, but now it has grown into a firm that produces a profit of Rs.10000 every day.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

Check Also

ஜிவ்வுனு ஏற வ யாகரா போட்டாஇ ஒரே அடியா போட்டுத்தள்ளுதாம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

வ யாகரா எனும் மா த்திரையை கேள்விப்பட்டிருப்போம். அந்த விஷயத்தில் போதுமான ஆற்றல் வேண்டும் என்பதற்காக இந்த மா த்திரையை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *