Tuesday , March 2 2021
Breaking News
Home / Entertainment / “பிங்க் டாப்ஸ்.. – பளபளக்கும் ஸ்கர்ட்…” – அமலாபால் குளு குளு போஸ் – எச்சில் விழுங்கும் நெட்டிசன்ஸ்..!

“பிங்க் டாப்ஸ்.. – பளபளக்கும் ஸ்கர்ட்…” – அமலாபால் குளு குளு போஸ் – எச்சில் விழுங்கும் நெட்டிசன்ஸ்..!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால் இந்த திரைப்படம் ரசிகர்களுடைய பிரபலம் அடைந்தாலும் விமர்சனங்களும் எழுந்தது.

ஆனால் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் அடுத்த திரைப்படத்தில் நடித்து வந்தார் அமலா பால், இவர் நடித்த மைனா திரைப்படம் இவருக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். விஜய் நடிப்பில் வெளியாகிய தலைவா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஏ எல் விஜய் அவர்களை அமலாபால் காதலித்தார்.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் அமலா பால்.

 

ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஏனென்றால் அந்த திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருந்தார்.

மேலும் அமலாபால் அதோ அந்த பறவை போல என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் அமலா பால் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அதில் அடுத்த படத்திற்கான இயக்குனர் மாட்டு வாரா என தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது பிங்க் நிற டாப்ஸ்.. பளபளக்கும் பாவாடை என கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களை ஏங்க வைத்து விட்டார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Check Also

சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா நடிப்பது !! மீனாவின் வீடியோவை பார்த்து அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானவர்களில் முக்கியமானவர் மீனா. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் நாட்டு மக்களின் மனதில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *