தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர்., துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஜாம்பி இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆனால், அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இவ்வாறு அவர் பிரபலம் ஆவதற்கு பயன்படுத்தியது என்னவோ கவர்ச்சி தான்.
மேலும் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விடுவார்.
சமீபத்தில் மிகவும் மோசமாக தனது அழகை காட்டி சில போட்டோக்களை அப்லோடியிருந்தார். அந்த சூடு தனிவதற்குள் அடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தில் வெறும் கைக்குட்டையை மேலாடையாக கட்டிக்கொண்டு மிகவும் மோசமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அன்றேகணத்தார் ஹிப் ஹாப் ஆதி என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.