Thursday , May 6 2021
Breaking News
Home / Information / ஜிவ்வுனு ஏற வ யாகரா போட்டாஇ ஒரே அடியா போட்டுத்தள்ளுதாம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஜிவ்வுனு ஏற வ யாகரா போட்டாஇ ஒரே அடியா போட்டுத்தள்ளுதாம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

வ யாகரா எனும் மா த்திரையை கேள்விப்பட்டிருப்போம். அந்த விஷயத்தில் போதுமான ஆற்றல் வேண்டும் என்பதற்காக இந்த மா த்திரையை எடுத்துக்கொள்வார்கள்.

ரொம்ப நேரம் உ றவு கொள்ள இது போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலும் திரைப்படங்களில் வெளிநாடு செல்லும் நபர்களிடம் வ யாகராவை வாங்கிவர சொல்வார்கள்.

இளம்வயதில் இந்த மா த்திரை அந்த மாதிரியான விஷயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என தெரியும், ஆனால் காரணம் தெளிவாக தெரியாது. வளர்ந்தபின்னர் தான் தெரிந்தது அந்த விஷயத்தில் ஆ ணுறுப்பு வி ரைப்பு குறைபாடு கொண்டவர்களுக்காக என்று!

ஆ ணுறுப்பு வி ரைப்பு தன்மை இல்லாதவர்கள் இந்த மா த்திரையை எடுத்துக்கொண்டால் சும்மா நின்னு பேசும் சமாச்சாரம் தான் வ யாகரா. ஆனால் இந்த மாத்திரையை எல்லோரும் எடுத்துக்கொள்ளக்கூடாது. தகுந்த இ ருதய பரிசோதனை செய்யாமல் இதனை எடுத்துக்கொண்டால் பெரிய ஆப த்தில் போய்முடியும். அதேபோல், ச ர்க்கரை வி யாதி உள்ளவர்கள், பார்வைக்கோ ளாறு உள்ளவர்கள் எல்லாம் இந்த மா த்திரையை தொடவே கூடாது.

அதிக ர த்த அ ழுத்தம் உள்ளவர்கள் இதனை எடுத்துக்கொண்டால் மா ரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இல்லையெனில் மூ ச்சுதிணறல் ஏற்பட்டு ம யக்கத்தை ஏற்படுத்தும். பின்னர் சு யநினைவு அற்ற நிலைக்கு போய்விட வாய்ப்புகள் அதிகம். ம ருத்துவரின் அறிவுரை இன்றி அவரவர் விருப்பப்படி இதனை எடுத்துக்கொண்டால், சிலருக்கு ப க்கவாதம் ஏற்படலாம், இல்லையெனில் பார்வை இ ழப்பு, மா ரடைப்பு.

சில நேரங்களில் செ வித்திறன் ப றிபோகும் வாய்ப்பும் ஏற்படலாம். ஏனெனில் நடைமுறையில் எந்தவித ம ருத்துவரின் அறிவுரையும் இன்றி விற்கப்படுகிறது. நண்பர்கள் கூட ம ருத்துவரின் பரிந்துரை இன்றி, இணையத்தில் வாங்குகிறார்கள். மரு த்துவர் பரிந்துரை செய்த அளவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் யாருமே இந்த விஷயத்தில் ம ருத்துவரை அணுகி தனக்கான டோஸை எடுத்துக்கொள்ளாமல் கிடைப்பதை வாங்கி பயன்படுத்துகிறார்கள். திடீரென இ றப்பு ஏற்பட்ட சில வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் சொல்வார்கள், ‘மனுஷன் நல்லா தான் இருந்தார். தீடீரென நெ ஞ்சுவலி என்று’ உண்மையில் அந்த இ றப்பிற்கான காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் இது போன்ற வ யாகரா மா த்திரை அளவை தெரியாமல் எடுத்துக்கொண்டால் மா ரடைப்பு வரவும் வாய்ப்பு அதிகம்.

Check Also

2021 இன் சிறந்த வெப் ஹோஸ்டிங் சேவைகள் என்ன தெரியுமா.? குறைந்த விலையில் தனி இணையம் தொடங்க..

இன்று நாளுக்கு நாள் இணையத்தளங்களின் வரவு என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.. ஒரு காலத்தில் இணையத்தளம் உருவாக்குவது என்பது பலருக்கு கனவாகவே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *