Thursday , May 6 2021
Breaking News
Home / Information / 2021 இன் சிறந்த வெப் ஹோஸ்டிங் சேவைகள் என்ன தெரியுமா.? குறைந்த விலையில் தனி இணையம் தொடங்க..

2021 இன் சிறந்த வெப் ஹோஸ்டிங் சேவைகள் என்ன தெரியுமா.? குறைந்த விலையில் தனி இணையம் தொடங்க..

இன்று நாளுக்கு நாள் இணையத்தளங்களின் வரவு என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.. ஒரு காலத்தில் இணையத்தளம் உருவாக்குவது என்பது பலருக்கு கனவாகவே இருந்தது.

ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் ஒருவருக்கு ஒரு இணையத்தளம் இருந்தே ஆக வேண்டும் என்கிற நிலைக்கு வந்திருக்கிறது. ப்ளாக் எழுதியவர்கள் எல்லாம் இன்று ஒன்று பல இணையத்தளங்களை ஆரம்பத்து எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றும் புதிதாக இணையத்தளம் சொந்தமாக ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வி இருக்கலாம்..

#சொந்தமாக இணையத்தளம் ஆரம்பிப்பதற்கு அதிக செலவாகுமா..?

#சொந்த பெயரில் டொமைன் நேம் வாங்குவது எப்படி..?

#குறைந்த விலையில் சரியான சர்வரை வாங்குவது எங்கே..?

இப்படி பல கேள்விகள் எழும். ஆனால் உண்மையில் வெறும் டொமைன் மட்டுமே காசு கொடுத்து ப்ரீயாகவே கூகிள் ப்ளாக்கில் (custom Domain in Blogspot) நாம் இணையத்தளம் நடத்த முடியும்..

அது ஒரு புறம் இருக்க எனக்கென்று தனி சர்வர் தேவை.. அதில் ஒன்றுக்குமேற்பட்ட தளங்களை நான் ad செய்ய வேண்டும்.. பல விளம்பரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என பலருக்கு ஆசை இருக்கலாம்.. அதற்காக நீங்கள் ப்ரீமியம் சேவையை நாடித்தான் ஆகவேண்டும்.

இதற்காக உங்களுக்கு இணைய ஹோஸ்டிங் ( hosting) என்றால் என்ன..? என்பதையும் சிறந்த ஹோஸ்டிங் வழங்கும் நிறுவனங்களையும் பரிந்துரை செய்கிறேன்..

Hosting என்பது இணையதள சேமிப்பு சேவை ஆகும். நாம் நமது வலைப்பக்கத்திற்கு உதவி பைல்கல் (கோப்பு) ஹோஸ்டிங் சர்வரில் பதிவேற்றினால் மட்டுமே நம்மால் இணையத்தள வழியாக நமது வலைப்பக்கத்தை காண இயலும்.. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இணையதள ஹார்டு டிஸ்க் என்று கூறலாம்.

  1. ஹோஸ்டிங்வயில் ஹார்டு டிஸ்க் மிகவும் முக்கியமான காரணி ஆகும். இதன் அளவிற்கு ஏற்ற போல் நமது வலைப்பக்கம் வேகம் அமையும்.
  2. SSL சர்டிபிகேட் இலவசமாக கிடைக்கின்றதா?
  3. எத்தனை டொமைன் நமது ஹோஸ்டிங்ல் இணைக்க முடியும்?
  4. இமெயில் ஐடி மற்றும் அதன் அளவு?
  5. சர்வர் அப் டைம் 99.99% உள்ளதா?

மேலும் பல காரணிகள் உள்ளது. சரி வாங்க.. மிகச்சிறந்த சேவை மற்றும் மிகக்குறைந்த விலை அடிப்படியிலும் எனது அனுபவத்தின் அடிப்படையிலும் இந்த வருடத்திற்கான சிறந்த வெப் சேவைகளை பட்டியல் இட்டுள்ளேன்.

இதில் எதை வாங்கினாலும் உங்களுக்கான சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கி கொள்ள முடியும் என பரிந்துரை செய்கிறேன் ஏதாவது உதவிகளுக்கு என்னை நாடவும்.சிறந்த இணைய Hosting சேவைகளை வழங்கும் நிறுவனங்களை பற்றி பார்க்கலாம்

  1. SiteGround

  2. godaddy

  3. GreenGeeks

  4. dreamhost

  5. bluehost

  6. Hostwinds

  7. Namecheap

  8. Hostgator

Check Also

ஹோட்டல்களில் வெளியிடத்தில் துணி மாற்றும் போது, முதலில் இதை கவனிங்க.. (Must Watch)

எமது இணையத்தளத்தில் தினம் தினம் ஏராளமான விடயங்களை பதிவிட்டு வருகிறோம். நாட்டுநடப்புகள்- பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட செய்திகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *