Friday , April 23 2021
Breaking News
Home / Health / உடல் எடையை மிக வேகமாக அதிகரிப்பதற்கு இதை தினமும் காலையில் குடியுங்கள் 14 நாட்களில் பலன்

உடல் எடையை மிக வேகமாக அதிகரிப்பதற்கு இதை தினமும் காலையில் குடியுங்கள் 14 நாட்களில் பலன்

நிறைய பேர் என்னதான் சத்தான உணவு எடுத்தாலும் உடல் எடை அதிகரிக்கவே அதிகரிக்காது. மிகவும் மெலிவாக காணப்படுவார்கள். கன்னங்கள் ஒட்டிப்போய் இருக்கும். எவ்வளவோ பேர் உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டுக்கெண்டு இருக்கிறார்களோ.

அதே மாதிரி உடல் எடையை அதிகரிப்பதற்கு நிறைய பேர் பலவிதமான முறைகளை டிரை பண்ணிட்டு தான் இருக்கிறார்கள். எனவே நாம் குறைந்த நாட்களில் உடல் எடையை மிக இலகுவாக அதிகரிப்பதற்கு நாம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய அதிகளவு சத்துக்களை கொண்ட அரோக்கியமான பானத்தை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

உடலுக்கு ஆரோக்கியத்தையும் உடல் எடை அதிகரிப்பையும் தரக்கூடிய பானத்தை எப்படி செய்வது என்று நம்ம பார்ப்போம்,

செய்முறை

முதலாவதாக அதற்கு ஒரு செவ்வாழை பழத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய வாழை பழமா இருந்தால் ஒன்னு எடுத்தால் போதும். சிறிய வாழை பழமாக இருந்தால் இரண்டு எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்தது இதுகூட ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலையைச் தோல் உரித்து சேர்த்துகொள்ளுங்கள். இது கூடவே 4-5 முந்திரிப்பருப்பை சேத்திடுங்கள். அடுத்ததா இது கூட நாம இரண்டு நாட்டுக்கோழி முட்டை சேர்க்கப்போறோம். இவை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைக்கும்போது ஒரு டம்ளர் காய்ச்சிய பால் அதுல சேர்த்துக்கோங்க. காய்ச்சிய பாலை சேர்த்ததும் அதை மறுபடியும் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போ இதை ஒரு டம்ளருக்கு மாற்றி கொள்ளுங்கள். இப்போ சுவையான செவ்வாழை மில்க் ஷேக் ரெடி.

இதை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதை தொடர்ந்து தினமும் குடித்து வந்தால் உடல் இரும்பு போல மாறும். தோல் சுருக்கம் விழாது மூட்டுவலி இடுப்புவலி தோள்பட்டை வலி கழுத்து வலி பாத வலி பாத எரிச்சலுக்கு இவை மாதிரி உடலில் தோன்றும் அனைத்து வலிகளையும் இது ஒரே மாதத்தில் சரியாக்கும். நரம்புத்தளர்ச்சி கை கால் நடுக்கம் ஆண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு கொடுக்கும். நரம்பு பிடிப்பு சுளுக்கு என்பனவும் சரியாகும்.

Check Also

உங்க எலும்பு எப்படி? வீக்கா/ஸ்ட்ராங்கா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க!

வயதாக ஆக சிலருக்கு பல பிரச்னைகள், பலருக்கு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரச்னை என்னவென்றால் எலும்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *