Tuesday , June 22 2021
Breaking News
Home / Entertainment / மன்மதன் படத்தில் சிம்புவுக்கே விபூதி அடித்த சிந்து துலானியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

மன்மதன் படத்தில் சிம்புவுக்கே விபூதி அடித்த சிந்து துலானியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் நடித்த படங்களில் ஒன்று சுள்ளான். இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சிந்து துலானி.

சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து பின்பு மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகள் பெரும்பாலும் தற்போது சினிமாவில் காணாமல் போய் வருகின்றனர் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி.

இப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். அதையடுத்து மன்மதன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் தமிழில் மார்க்கெட் இல்லை. அதையடுத்து தெலுங்கு பக்கம் சென்றார்.

அங்கு வரிசையாக பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதையடுத்து மன்மதன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் தமிழில் மார்க்கெட் இல்லை. அதையடுத்து தெலுங்கு பக்கம் சென்றார்.

இதைஅடுத்து அவர் மேலும் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழில் வலம் வந்தார் இவர் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த மஜா என்ற திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் காணமுடியவில்லை ஆனால் தெலுங்கு சினிமாவில் அவ்வப்போது சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில், ஆரம்ப காலத்தில் இவர் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், இவ்ளோ லோ ஹிப் பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Check Also

அடேங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது !!

எமது இணையத்தளத்தில் தினம் தினம் ஏராளமான விடயங்களை பதிவிட்டு வருகிறோம். நாட்டுநடப்புகள்- பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட செய்திகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *